துணிவு முதல் அவதார் 2 வரை.., Jan – Feb 2023 OTT Releases

Upcoming OTT movies Jan feb 2023
Reading Time: 2 minutes

2023ம் ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் OTTயில் வெளியாக உள்ள திரைப்படங்கள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

KAAPA

IMDB Rating: 7/10

Available In: Netflix

Language: Malayalam, Tamil

Release Date: Jan 19

சாஜி கைலாஷ் இயக்கத்தில் பிரித்விராஜ், அபர்ணா பாலமுரளி நடிப்பில் ஆக்‌ஷன் டிராமாவாக வெளியாகியுள்ள “காப்பா” திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் தமிழ் மற்று மலையாளம் மொழிகளில் வெளிவந்துள்ளது.

டிரைவர் ஜமுனா

Driver Jamuna

IMDB Rating: 8.3/10

Available In: Aha

Language: Tamil

Release Date: Jan 20

இயக்குநர் கிங்ஸ்லி இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடித்து வெளியான “டிரைவர் ஜமுனா” தியேட்டரில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆஹா ஓடிடி தளத்தில் அந்த படம் வெளியாகி உள்ளது.

முழு ரிவியூ படிக்க இதை கிளிக் செய்யுங்கள்

ராங்கி

IMDB Rating: 6/10

Available In: Sun NXT

Language: Tamil

Release Date: Jan 27

எம். சரவணன் இயக்கத்தில் திரிஷா நடிப்பில் ஆக்‌ஷன் டிராமாவாக வெளியான “ராங்கி” திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் ஜனவரி 27ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

செம்பி

sembi on hotstar

IMDB Rating: 8.8/10

Available In: Disney+Hotstar

Language: Tamil

Release Date: Feb 03

இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில்கோவை சரளா, அஸ்வின், தம்பி ராமையா மற்றும் பலர் நடித்து வெளியான ‘செம்பி’ பிப்ரவரி 3ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.

வீரசிம்ஹா ரெட்டி

IMDB Rating: 6.2/10

Available In: Hotstar

Language: Tamil, Telugu

Release Date: Feb 17

கோபிசந்த் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான மாஸ் திரைப்படம் “வீரசிம்ஹா ரெட்டி”. இந்த படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் பிப்ரவரி 17ம் தேதி வெளியாகும் என கூறுகின்றனர்.

AVATAR 2: The Way Of Water

IMDB Rating: 7.2/10

Available In: Hotstar

Language: English, Tamil, Telugu, and many

Release Date: Feb 27 (Expected)

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் “அவதார் – தி வே ஆஃப் வாட்டர்”  ஹாலிவுட் திரைப்படம் பிப்ரவரி மாதம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு ரிவியூ படிக்க இதை கிளிக் பண்ணுங்க

Leave a Reply

WP Radio
WP Radio
OFFLINE LIVE
%d bloggers like this: