2023ம் ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்திய திரைப்படங்கள் குறித்த பட்டியலை IMDB நிறுவனம் வெளியிட்டுள்ளது.

பிரபல IMDB நிறுவனம், 2023ம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்திய திரைப்படங்களின்பட்டியல் வெளியிட்டுள்ளது அதில் 5 தமிழ் படங்கள் இடம்பெற்றுள்ளன. மொத்த படங்களின் பட்டியலை கீழே பார்க்கலாம்.
- Pathan (SRK)
- Pushpa – Part 2 (Allu Arjun)
- Jawan (SRK)
- Adipurush (Prabhas)
- Salaar (Prabhas)
- Varisu (Joseph Viay)
- Kabzaa (Upendra Rao)
- Thalapathy 67 (Joseph Viay)
- The Archies
- Dunki
- Tiger 3 (Salman Khan)
- Kisi Ka Bhai Kisi Ka Jaan
- Thunivu (Ajith Kumar)
- Animal
- Agent
- Indian 2 (Kamal Hassan)
- Vaadivasal (Surya)
- Shehzada
- Bade Miyan Chote Miyan
- Bholaa (Ajay Devgan)
இந்த பட்டியலில் விஜய்யின் வாரிசு, தளபதி 67 முதல் 10 இடத்தில் உள்ளது. அஜித்தின் துணிவு 13வது இடத்தில் உள்ளது. கமல்ஹாசனின் இந்தியன் 2 மற்றும் சூர்யாவின் வாடிவாசலும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது.