டாப் 10 தமிழ் மெலோடி சாங்ஸ் 2022

Reading Time: < 1 minutes

2022ம் ஆண்டு வெளியான தமிழ் பாடல்களில் சிறந்த 10 மெலோடி பாடல்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

1. Megham Karukadha (Thiruchitrambalam)

அனிருத் இசையில் நடிகர் தனுஷ் எழுதி பாடியிருந்த “மேகம் கருக்காதா” பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மெலோடியான இசை மற்றும் தனுஷின் நடனம் அனைவராலும் ரசிக்கப்பட்டது.

2. Mudhal Nee Mudivum Nee

டர்புகா சிவா இசையமைப்பில் ”முதல் நீ முடிவும் நீ” பாடல் அனைவராலும் ரசிக்கப்பட்டது. நிறைய பேரின் காலர் டியூன் இதுவாகத்தான் இருந்தது.

3. Naan Pizhai (KVKR)

அனிருத்தின் அழகிய இசையில் உருவான அடுத்த மெலோடி “நான் பிழை” அனைவராலும் மிகவும் ரசிக்கப்பட்டது.

4. Bae (Don)

இந்த வருடம் அனிருத் காட்டில் மழை. டான் படத்தில் அவர் இசையமைப்பில் வெளியான “பே” (Bea) நல்ல வரவேற்பை பெற்றது.

5. Kanja Poovu Kannala (Viruman)

யுவன் இசையில் விருமன் படத்தில் வெளியான “கஞ்சா பூ கண்ணால” பாடல் செம ஹிட் அடித்தது.

6. Kalathukum Nee Venum (VTK)

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெந்து தணிந்தது காடு படத்தில் இடம்பெற்ற “காலத்துக்கும் நீ வேணும்” பாடல் 9 மில்லியன் பார்வையாளர்களை யூட்யூபில் கடந்தது.

7. Vaa Vaathi (Sir)

ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் அடுத்த வருடம் வெளியாக உள்ள திரைப்படம் “சார்”. இந்த படத்தின் வா வாத்தி பாடல் வெளியாகி செம வரவேற்பை பெற்றது. இன்ஸ்டாகிராமில் 100 K ரீல்ஸ்களை தாண்டியது.

8. Kannukkulle (Sita Ramam)

விஷால் சந்திரசேகர் இசையில் வெளியான “கண்ணுக்குள்ளே” பாடல் இசை ரசிகர்களால் ரசிக்கப்பட்டது.

9. Uyir Urugudhey (Cobra)

ஏ.ஆர்.ரஹ்மான இசையில் கோப்ரா படத்தில் வெளியான “உயிர் உருகுதே” பாடல் யூட்யூபில் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது.

10. Saachitale (Love Today)

யுவன் சங்கர் ராஜா இசையில் லவ் டுடே படத்தில் வெளியான “சாச்சிட்டாளே” பாடல் இந்த பட்டியலில் பத்தாவது இடத்தை பிடித்துள்ளது.

Leave a Reply

WP Radio
WP Radio
OFFLINE LIVE
%d bloggers like this: