Reading Time: < 1 minute

ஜிம்மில் புதிதாக சேரும்போது என்ன செய்யலாம்? என்ன தவிர்க்கலாம்? என்பது குறித்து நிறைய பேருக்கு தெரிவதில்லை. நான் உங்கள் பிட்னஸ் கோச் Biglee முரளி , இந்த பதிவில் ஜிம்மில் புதிதாக சேருபவர்கள் செய்யும் 3 தவறுகள் குறித்து பார்க்கலாம்.