SBI Mutual Fund நிறுவனம் Relationship Manager பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

SBI Mutual Fund நிறுவனத்தில் Relationship Manager பணியிடம் காலியாக உள்ளது. விருப்பம் உள்ள நபர்கள் கூடுதல் விவரங்களை தெரிந்து கொண்டு கடைசி நாட்களுக்கு முன் அப்ளை செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
பணி பெயர்: Relationship Manager
காலியிடங்கள்: 1
இடம்: பாலக்காடு, கேரளா
விண்ணப்பிக்க தகுதி
- MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
- Equity, Debt Markets குறித்த விவரங்கள் தெரிந்திருப்பது கூடுதல் வாய்ப்பு அளிக்கும்
- விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 2 ஆண்டுகள் முதல் 4 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
தேர்ந்தெடுக்கப்படும் முறை
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் / Skill Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பாருங்கள்.