விநாயகருக்கு மிகவும் சிறப்பான நாளான சங்கடஹர சதுர்த்தி 2023ம் ஆண்டில் வரும் தேதிகளை பார்க்கலாம். வெற்றி தரும் சங்கடஹர சதுர்த்தி 2023 தேதிகளை பார்க்கலாம்.

விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பான நாள், இந்த நாளில் ஆலயங்களில் பெரிய ஆராதனை, வழிபாடு நடக்கும். பஞ்சாமிர்தம், பால், தைலகாப்பு, தயிர், திருமஞ்சனம், இளநீர், பழச்சாறு, தயிர், சந்தனம் கொண்டு அபிஷேகம் நடக்கும். அபிஷேகத்தில் தரிசனம் செய்வது மிகவும் நல்லது. ஒவ்வொரு தரிசனமும் நம் வாழ்வில் வெற்றி, மாற்றத்தை கொடுக்கும். அலங்காரம் முடிந்து சாமியை தரிசிப்பது இன்னும் நல்லது.
ஏகாதசி விரதத்தின் சிறப்பு, கடைபிடிக்கும் முறை பற்றி தெரியுமா?
2023ம் ஆண்டுக்கான ஏகாதசி விரத தேதிகள் மற்றும் அதன் சிறப்புகளை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
உங்கள் மனதில் இருக்கும் வேண்டுதலை கடவுளிடம் கூறுங்கள் நல்லதே நடக்கும். விநாயகர் விக்னங்களை தீர்ப்பவர். விநாயகரை சுற்றி வந்தால் பாவங்கள் நீங்கும், எண்ணிய காரியங்கள் நிறைவேறும்.
2023ம் ஆண்டில் சங்கடஹர சதுர்த்தி வரும் தேதிகளை கீழே காணலாம்,
- ஜனவரி 10, 2023 – செவ்வாய்
- பிப்ரவரி 9, 2023 – வியாழன்
- மார்ச் 10,2023 – வியாழன்
- ஏப்ரல் 9,2023 – ஞாயிறு
- மே 8,2023 – திங்கள்
- ஜூன் 7,2023 – புதன்
- ஜூலை 6 – வியாழன்
- ஆகஸ்ட் 4, 2023 – வெள்ளி
- செப்டம்பர் 3, 2023 – ஞாயிறு
- அக்டோபர் 2,2023 – திங்கள்
- நவம்பர் 1,2023 – புதன்
- நவம்பர் 30,2023 – வியாழன்
- டிசம்பர் 30,2023 – சனி
One thought on “சங்கடஹர சதுர்த்தி 2023 தேதிகள்”