நெட்ப்ளிக்ஸ் OTT 2023ம் ஆண்டில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆன பிறகு ஓடிடியில் வெளிவர உள்ள தென்னிந்திய திரைப்படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
தனுஷின் வாத்தி முதல் லைகா தயாரிப்பில் அஜித் நடிக்கவுள்ள AK62 வரை எந்தெந்த படங்கள் வெளிவர உள்ளது என்று பார்க்கலாம்.
வாத்தி

தங்கலான்

அஜித் குமார் 62 (AK 62)

ரிவால்வர் ரீட்டா

சந்திரமுகி 2

ஜிகர்தண்டா 2

இறைவன்

மாமன்னன்

Buddy

தசரா

இது தவிர விதார்த் – யோகி பாபு நடித்துள்ள ஒரு படமும், ஜெய் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள படமும் மேலும் பல தெலுங்கு படங்களின் பட்டியலை ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.