இந்த ஹாலிவுட் படங்கள் இந்தியாவில் எடுத்தாங்களா?

Reading Time: < 1 minutes

இந்தியாவில் எடுக்கப்பட்ட ஹாலிவுட் படங்கள் குறித்து வீடியோ ஒன்றை நெட்ப்ளிக்ஸ் வெளியிட்டுள்ளது.

நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளம் தனது யூட்யூப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் படமாக்கப்பட்ட ஹாலிவுட் படங்கள் பற்றிய பட்டியல். எந்தெந்த ஹாலிவுட் படங்கள் இந்தியாவின் எந்த லொக்கேஷனில் எடுக்கப்பட்டது என்று பார்க்கலாம்.

The Dark Knight Rises – Jodhpur

Extraction – Ahmedabad

Eat Pray Love – Delhi & Pataudi

Tenet – Mumbai

தி டார்க் நைட் ரைஸஸ் இந்தியாவின் ஜோத்பூரில் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. எக்ஸ்ட்ராக்‌ஷன் திரைப்படத்தில் அஹமதாபாத் வீதிகளில் படமாக்கி இருப்பார்கள். டெனட் படத்தில் சில காட்சிகள் மும்பைகளின் முக்கிய இடங்களில் எடுத்திருப்பார்கள்.

Leave a Reply

WP Radio
WP Radio
OFFLINE LIVE
%d bloggers like this: