வாட்ஸ்அப் கால்களுக்கு ரிங் டோன் வைப்பது எப்படி?

whatsapp custom ringtone
Reading Time: < 1 minutes

உங்கள் காண்டெக்டில் உள்ளவர்களுக்கு வித்தியாசமான ரிங் டோன் வாட்ஸ் அப்பில் எப்படி வைக்கலாம் என்று தெரியுமா?

whatsapp custom ringtone

வாட்ஸ் அப் செயலியில் நிறைய அப்டேட்டுகள் தினம் தினம் வருகின்றன. அதில் முக்கியமான அப்டேட் வாட்ஸ் அப்பில் உள்ள நபர்களுக்கு வித்தியாச வித்தியாசமான ரிங் டோனை இனி செட் செய்ய முடியும். அது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

Set custom ringtones for individual contacts on Android

  1. வாட்ஸ் அப்பை ஓபன் செய்து சாட்டிற்கு செல்லவும்.
  2. நீங்கள் ரிங் டோன் வைக்க விரும்பும் நபரின் காண்டேக்டை தேர்வு செய்யுங்கள்.
  3. அவரது ப்ரொபைல் பக்கத்திற்கு செல்லுங்கள்.
  4. கீழே ஸ்க்ரோல் செய்து ‘‘Use custom notifications’ தேர்வு செய்யுங்கள்.
  5. call notifications-ல், Ringtone ஆப்ஷனை கிளிக் செய்து உங்களுக்கு பிடித்த ரிங் டோனை தேர்வு செய்யுங்கள்.

Set custom tone for individual contacts on Android

  1. வாட்ஸ் அப்பை ஓபன் செய்து சாட்டிற்கு செல்லவும்.
  2. நீங்கள் தேர்வு செய்துள்ள ரிங் டோன் வைக்க விரும்பும் நபரின் காண்டேக்டை தேர்வு செய்யுங்கள்.
  3. Wallpaper & Sound ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
  4. Custom tone என்ற ஆப்ஷனில், அலர்ட் டோனை கிளிக் செய்து வேறு ரிங் டோன்களை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

ஐபோனில் குருப் வீடியோ காலுக்கான கஸ்டம் டோனை மாற்ற முடியாது. ஆனால் ஆண்ட்ராய்டு டிவைஸ்களில் மாற்றலாம் அது எப்படி என்று பார்க்கலாம்.

  1. வாட்ஸ் அப்பை ஓபன் செய்து சாட்டிற்கு செல்லவும்.
  2. ரிங் டோன் வைக்க விரும்பும் குருப்பை தேர்வு செய்யுங்கள்.
  3. அந்த குருப்பின் ப்ரொபைலுக்குள் செல்லுங்கள்
  4. கீழே Use custom notifications என்ற ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள்
  5. குருப்பிற்கு நீங்கள் வைக்க விரும்பும் ரிங் டோனை செட் செய்யுங்கள்.

இது போன்று வாட்ஸ் அப்பில் வரும் நிறைய அப்டேட்டுகளை எங்கள்து ரீசண்ட் ஆர்ட்டிகல் பக்கத்தில் பார்க்கலாம். மேலும் புதிய தகவல்களை உங்களுக்காக நாங்கள் பகிர்வோம். உடனடியாக எங்களது அப்டேட்டுகளை பெற சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.

Leave a Reply

WP Radio
WP Radio
OFFLINE LIVE
%d bloggers like this: