#GoldRate: இன்றைய தங்கம் விலை நிலவரம்

Reading Time: < 1 minute

சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூபாய். 32 குறைந்து ரூ.40,128க்கு விற்பனை செய்யப்படுகிறது

தங்கம் விலை 8 மாதங்களுக்கு பிறகு, ரூ.40 ஆயிரத்தை கடந்த நிலையில், சென்னையில் ஒரு சவரன் தங்கம் இன்று காலை நிலவரப்படி, ரூ.40,128-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. அந்த வகையில், தங்கம் விலை தொடர்ந்து 3  நாளாக உயர்ந்து வந்த நிலையில் இன்று குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.32 குறைந்து ரூ.40,128க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ. 5,106க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.600 குறைந்து ரூ71.600க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் ரூ.71.60 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

WP Radio
WP Radio
OFFLINE LIVE
%d