இயேசு பிறந்த தினத்தை கிறிஸ்துமஸ் பண்டிகையாக கிறிஸ்துவர்கள் கொண்டாடுகிறார்கள், இதனை தொடர்ந்து வரும் ஆங்கிலப் புத்தாண்டை அனைவருமே சிறப்பாக கொண்டாடி மகிழ்வார்கள்.

இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையில் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு வாழ்த்துக்களை கூறி மகிழுங்கள். கீழே கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகள் மற்றும் சில வாழ்த்து வரிகளை கொடுக்கிறோம். உங்கள் நண்பர் மற்றும் உறவினர்களுக்கு வாட்ஸ் ஆப் மற்றும் மற்ற தளங்கள் மூலம் பகிர்ந்து மகிழுங்கள்.




மேலும் கிறிஸ்துமஸ் பண்டிகையின் சிறப்புகள் குறித்து பார்க்கலாம்,
- உதவும் மனநிலையை பிரதிபலிக்கும் விதமாக கொண்டாடப்படுவதுதான் கிறிஸ்துமஸ். அதனால்தான் கிறிஸ்துமஸ் தினத்தன்று பரிசுகள் பரிமாறிக் கொள்கிறோம்.
- டிசம்பர் 25ம் தேதியில் இருந்து ஜனவரி 5ம் தேதிவரை ‘Christmastide’ அல்லது ‘பனிரெண்டு புனிதநாட்கள் என்று கூறப்படுகிறது.
- சாண்டாவிற்கு H0H 0H0 என்ற அஞ்சல் குறியீடு இருக்கிறது. ஒவ்வொரு வருடமும், உலகத்தில் உள்ள குழந்தைகள் மில்லியன் கடிதங்கள் அனுப்புகிறார்கள்.
- ஆங்கிலத்தில் X-Masல் உள்ள X, கிரேக்கத்தில் ‘கிரைஸ்ட்’ என்ற பொருளில் இருந்து வந்தது.
God bless you on Christmas, Merry Christmas And happy New year