இன்று முதல் கேரளாவிற்கு வெளியிலும் வெளியாகிறது ‘இரட்டா’!

Reading Time: 2 minutes

ஜோஜு ஜார்ஜ் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ‘இரட்டை’ பிப்ரவரி 17 முதல் கேரளாவுக்கு வெளியே திரையரங்குகளில் வெளியாகிறது.

‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படம் எப்படி இருக்கு?

Reading Time: < 1 minute

மலையாளத்தில் வெளியாகி ஹிட் அடித்து தமிழில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படம் எப்படி இருக்கு என்று பார்க்கலாம்.

’மைக்கேல்’ திரை விமர்சனம்

Reading Time: < 1 minute

ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி, வரலட்சுமி மற்றும் பலர் நடித்து வெளியாகியுள்ள ‘மைக்கேல்’ படம் எப்படி இருக்கு என்று பார்க்கலாம்.

லோகேஷ் கனகராஜ் Thalapathy 67 நடிகர்கள் அப்டேட்ஸ்

Reading Time: 1 minute

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவர உள்ள “தளபதி 67” படத்தின் நடிகர்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது.

முதல் ஸ்பிளிட் ஸ்க்ரீன் படம்: பிகினிங் விமர்சனம்

Reading Time: < 1 minute

திரையை இரண்டாக பிரித்து இரண்டு பக்கங்களிலும் வேறு வேறு கதை, வித்தியாசமான முயற்சியில் வெளியாகி உள்ள பிகினிங் படம் எப்படி […]

Pathaan Movie Review: பதான் தமிழ் விமர்சனம்

Reading Time: < 1 minute

ஷாருக்கான், தீபிகா படுகோன் நடிப்பில் தமிழ் டப்பிங்கில் வெளியாகியுள்ள ஆக்‌ஷன் த்ரில்லர் படம் ‘பதான்’ எப்படி இருக்கு என்று பார்க்கலாம்.

நெட்ப்ளிக்ஸ் பாஸ்வேர்டை பகிர முடியாது: சிஇஓ தகவல்

Reading Time: < 1 minute

நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் பாஸ்வேர்டை பகிர முடியாத வகையில் கட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிட்டுள்ளதாக அதன் சிஇஓ தகவல்.

நண்பகல் நேரத்து மயக்கம் திரைவிமர்சனம்

Reading Time: 2 minutes

மலையாள நடிகர் மம்முட்டி, ரம்யா பாண்டியன் நடிப்பில் வெளியாகி உள்ள “நண்பகல் நேரத்து மயக்கம்” திரைப்படம் எப்படி இருக்கு என்று பார்க்கலாம்.

பாக்கியலட்சுமி ‘எழில்’ நடிப்பில் வெளியான தெலுங்கு ஆல்பம்

Reading Time: < 1 minute

பாக்யலட்சுமி சீரியல் புகழ் ‘எழில்’ விஷால் மற்றும் தெலுங்கு யூட்யூப் பிரபலம் தீப்தி சுனைனா நடித்துள்ள “எமோனே” பாடல் இணையத்தில் வைரலாகிறது.

M3GAN ஹாலிவுட் மூவி ரிவ்யூ

Reading Time: < 1 minute

Gerard Johnstone இயக்கத்தில் அமெரிக்கன் சயின்ஸ் பிக்சன் ஹாரர் திரைப்படமாக வெளிவந்துள்ள M3GAN படம் எப்படி இருக்கு என்று இந்த ரிவியூவில் பார்க்கலாம்.

WP Radio
WP Radio
OFFLINE LIVE