மாளவிகா மோகனனின் புதிய பட போஸ்டர் வைரல்

Christy-Movie
Reading Time: < 1 minute

மாளவிகா மோகனன் நடிப்பில் மலையாளத்தில் உருவாகியுள்ள ‘கிறிஸ்டி’ படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Christy movie malavika menon

மேத்யூ, மாளவிகா மோகனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘கிறிஸ்டி’ திரைப்படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் லேட்டஸ்ட் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை மாளவிகா ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர். இந்த படம் பிப்ரவரி மாதம் திரைக்கு வருகிறது. கிறிஸ்டி படத்தை அறிமுக இயக்குனர் ஆல்வின் ஹென்றி இயக்குகியுள்ளார். எழுத்தாளர்கள் பென்யாமின், ஜி.ஆர்.இந்துகோபாலன் கதை எழுதியுள்ளனர்.

மாளவிகா மோகனன் தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான “மாஸ்டர்” படத்தில் பிரபலமானார். இவருக்கு ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் தளத்தில் அதிக பாலோவர்கள் உள்ளனர். இளைஞர்கள் மத்தியில் தனி மவுசு உண்டு.

Christy movie malavika menon

இந்த படத்திற்கு 96 இசையமைப்பாளர் கோவிந்த் வசந்த் இசையமைத்துள்ளார். முன்பே இந்த படத்தின் பர்ஷ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் இன்று மற்றொரு போஸ்டரை வெளியிட்டுள்ளனர். ஆனந்த் சி.சந்திரன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். சென்ட்ரல் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை திரையரங்குகளில் தயாரித்துள்ளது. இந்த படம் பிப்ரவரி மாதம் வெளிவர உள்ளதாக கூறுகின்றனர்.

Leave a Reply

WP Radio
WP Radio
OFFLINE LIVE
%d