சென்னைநகர்ப்புற சுகாதார இயக்கத்தின் கீழ், சென்னை மாநகராட்சியில் செயல்பட்டு வரும் சுகாதார மையங்களில் உள்ள காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மொத்த காலியிடங்கள்: 211
ஆய்வக நுட்புனர் பணி – (19 காலியிடங்கள் ) – ஒப்பந்த அடிப்படையிலான தொகுப்பூதியம் ரூ. 13,000/-
மருந்தாளுநர் – (4 காலியிடங்கள் ) – ஒப்பந்த அடிப்படையிலான தொகுப்பூதியம் ரூ. 15,000/-
செவிலியர் – (183 காலியிடங்கள் ) – ஒப்பந்த அடிப்படையிலான தொகுப்பூதியம் ரூ. 14,000/-
எக்ஸ்- கதிர் வீச்சாளர் – (7 காலியிடங்கள் ) – ஒப்பந்த அடிப்படையிலான தொகுப்பூதியம் ரூ. 12,000/-
அறுவை சிகிச்சை உதவியாளர் – (5 காலியிடங்கள் ) – ஒப்பந்த அடிப்படையிலான தொகுப்பூதியம் ரூ. 8,400/-
Ophthalmic Assistant – (3 காலியிடங்கள் ) – ஒப்பந்த அடிப்படையிலான தொகுப்பூதியம் ரூ. 12,000/-
விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், தங்களுடைய புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பம் மற்றும் தகுதி சான்றுகளுடன் வரும் 19ம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
The Member Secretary,
Chennai City Urban Health Mission,
Public Health Department, Rippon Buildings,
Chennai – 600 003
https://chennaicorporation.gov.in/gcc/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கூடுதல் விவரங்களுக்கு 044 – 25619330, 25619 290 என்ற எண்ணில் வேலை நேரங்களில் தொடர்பு கொள்ளலாம்.