C.S அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மகிமா நம்பியார், நந்திதா, ரம்யா நம்பீசன் நடித்துள்ள “ரத்தம்” படத்தின் டீசர் வெளியாகி ரசிகர் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த டீசரில் இயக்குநர் பா.ரஞ்சித், வெங்கட் பிரபு மற்றும் வெற்றிமாறன் இடம்பெற்றுள்ளனர். ரத்தம் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.