புயல் முன்னெச்சரிக்கை: 6 மாவட்டங்களுக்கு விரைகிறது தேசிய பேரிடர் மீட்பு படை

Reading Time: < 1 minutes

வங்கக்கடலில் புதிய புயல் உருவாக வாய்ப்பு உள்ளதால், அரக்கோணம் முகாமில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் சென்னை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர்,மயிலாடுதுறை ஆகிய 6 மாவட்டங்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விரைகின்றனர்.

தெற்கு அந்தமான் கடலில் உருவாகியுள்ள குறைந்த அழுத்த தாழ்வு மண்டலம், வட தமிழகத்தை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடலில் புயலாக மாற வாய்ப்புள்ளதால் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை 04வது படை பிரிவில் இருந்து 6 குழுக்கள் புறப்பட உள்ளன என்று செய்திகுறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது

Leave a Reply

WP Radio
WP Radio
OFFLINE LIVE
%d bloggers like this: