பகாசூரன் டிரெய்லர் வெளியானது

Reading Time: < 1 minutes

திரெளபதி, ருத்ரதாண்டவம் படங்களை இயக்கிய மோகன்.ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள “பகாசூரன்” படத்தின் டிரெய்லர் யூடிபில் வெளியாகி உள்ளது.

செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில் நட்ராஜ், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். இசைமைப்பாளர் சாம்.C.S இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

Leave a Reply

WP Radio
WP Radio
OFFLINE LIVE
%d bloggers like this: