நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்
சுராஜ் இயக்கத்தில் வைகைபுயல் வடிவேலு நடித்துள்ள நகைச்சுவை திரைப்படம் “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” இந்த வாரம் டிசம்பர் 9 ம் தேதி வெளியாக உள்ளது.

வரலாறு முக்கியம்
ஜீவா, VTV கணேஷ், காஷ்மீரா நடிப்பில் ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக உருவாகியுள்ள “வரலாறு முக்கியம்” வெளியாக உள்ளது.

விஜயானந்த்
ஆனந்த் சங்கேஸ்வர் இயக்கத்தில் ஆனந்த் நாக், ரவிச்சந்திரன் நடித்துள்ள கண்ணட திரப்படம் “விஜயானந்த்” தமிழ் உட்பட 5 மொழிகளில் வெளியாக உள்ளது.
